Friday, November 20, 2009

உன்னை காணாமல்

கண்கள் அசையவில்லை,
உதடுகள் பேசவில்லை,
இதயம் மட்டும்
வலியால் துடிக்கிறது
உன்னை காணாமல்...

3 comments:

  1. அகத்தின் தேடல்
    புலப்படாமல்
    மௌனித்து
    அசையமறுத்த
    புறப்புலன்கள்...

    ReplyDelete
  2. நெகிழ்வான வரிகள்
    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    நிகிலன்

    ReplyDelete
  3. என் மனதில் தோன்றிய வரிகள் தான்

    நன்றி தோழர்களே...

    ReplyDelete