Monday, November 30, 2009

என் இதயம்

என்னைப் பார்த்து கேட்கிறார்கள்
"இதயத்தில் இருக்கும் உன் நண்பன் யார்?"
என்று ...
பாவம், அவர்களுக்கு தெரியாது,
"என் நண்பன் தான் என் இதயம்"
என்று...

2 comments:

  1. நீயாகிவிட்ட என்னுள்
    யாரென்றால்
    யாரென்பேன்
    நானில்லாமல்..!!!

    ReplyDelete
  2. உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...

    மிகவும் அருமை சங்கர்...

    ReplyDelete