உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர்...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள்...
நீ மட்டுமே நான் ...
உன் பிரிவு மட்டுமே
என் மரணம்...
Monday, November 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
உன் உறவு மட்டுமே
ReplyDeleteஇந்த வாழ்வு.
நல்ல வரிகள்..
மேலே உள்ள வரிகள் அனைத்தும் சேர்ந்து சொல்ல முடியாமல் போன ஒன்றை, உங்களின் வரிகள் தெளிவாக கூறுகின்றன...
ReplyDeleteநன்றி தோழா..