Saturday, November 21, 2009

உயிரே

என் உடலை திறந்தால்
உயிர் இருக்கும்...
அந்த உயிரை திறந்தால்
அதில் நீ இருப்பாய்...

1 comment:

  1. உடலுக்குள்
    உயிர் பூட்டி
    உயிருக்குள்
    உன்னை
    திறக்கின்றேன்..

    ReplyDelete