Tuesday, November 24, 2009

காதலித்துப் பார்

கண்ணீர் மட்டுமல்ல
உன் கனவுகளும்
உன்னைக் காயப்படுத்தும்
காதலித்துப் பார்...

2 comments:

  1. காதலின் காயம்

    கனவிலும் கண்ணீர்...!!!

    ReplyDelete
  2. தோழா,
    மிகவும் தெளிவு..

    ReplyDelete