Tuesday, November 24, 2009

ரசிதுவிடு

காலங்களைக்
கடந்து செல்லும்போதே
வாழ்கையை ரசிதுவிடு...
இல்லையேல்,
காலம் இருக்கும்
வாழ்க்கை இருக்காது...

1 comment:

  1. ரசனையை
    நோக்கிய முதல்
    பயணம்,
    வாழ்வின் ரசனை
    அறிந்தபின்...

    ReplyDelete