Saturday, November 28, 2009

எக்கரையில்

நீயோ அக்கரையில்
நானோ இக்கரையில்
நாம் கொண்ட
நட்பு எக்கரையில்....?

2 comments:

  1. இரு கரைகளையும்
    இணைக்கும்
    உறவுப்பாலத்தில்
    உறைந்துகிடக்கின்றது
    பிரிவின் வலிகள்..

    ReplyDelete
  2. உண்மையில் நான் கூற விரும்பியதை சரியாக புரிந்துகொண்டீர்கள்...

    ReplyDelete