Friday, November 20, 2009

நீயும் நானும்

நீயும் நானும்
வானமும் பூமியுமாய்
என்றாவது ஒரு நாள்
தொட்டுக்கொள்வோம் என்று
இன்னும் பார்த்து கொண்டே
இருக்கிறோம்...

1 comment:

  1. சுற்றியும்
    சுற்றாத
    பூமி நான்

    தொட்டும்
    தொடாத
    வானம் நீ

    அன்பின்
    சாரல்களில்
    மட்டும்
    மொட்டவிழ்த்து
    பூக்கின்றேன் நீ
    தொட்டுவிட்ட
    கணங்களில்..

    ReplyDelete